சந்திரனில் சுரங்கப்பாதை இஸ்ரோ தகவல்

Saturday, April 17, 2010

சந்திரனின் வெளிபரப்பின் கீழ்ப் பகுதியில் சுரங்க வழிப்பாதை காணப்படுகிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய உயர் அதிகாரி தெரிவித்தார். அகமதாபாத்தில் உள்ள இந்திய விண்வெளிமைய இயக்குநர் டாக்டர் ரங்கநாத் ஆர்.நவல்குந்த், இதுகுறித்

பெங்களூர், ஏப். 09

சந்திரனின் வெளிபரப்பின் கீழ்ப் பகுதியில் சுரங்க வழிப்பாதை காணப்படுகிறது என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய உயர் அதிகாரி தெரிவித்தார்.

அகமதாபாத்தில் உள்ள இந்திய விண்வெளிமைய இயக்குநர் டாக்டர் ரங்கநாத் ஆர்.நவல்குந்த், இதுகுறித்து பெங்களூரில் கூறியவை வருமாறு

சந்திராயன்1 விண்கலம் அனுப்பியி ருந்த புகைப்படங்களில் சில விநோதத் தகவல்கள் கிடைத்துள்ளன. அதில் ஒரு புகைப்படத்தில் சந்திரனின் வெளிப்பரப் பின் கீழ் பகுதியில் சுரங்கம் போன்ற வழி காணப்படுகிறது. அதன்மூலம் ஒருவர் செல்ல முடியும் என்றார்.

இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்

சந்திரனுக்கு மனிதனை அனுப்புவது தொடர்பாக பல்வேறு தகவல்கள் பத்திரி கைகளில் வெளியாகின்றன. அவர் இஸ்ரோ விஞ்ஞானியா, அல்லது பாதுகாப்புப் படை யைச் சேர்ந்தவரா என்று விவாதிக்கப் படுகிறது. இதுபற்றி இஸ்ரோ இன்னும் முடிவு செய்யவில்லை. மொத்தத்தில் இளைஞர் ஒருவர் அனுப்பப்படுவார் என்றார்.

Read more...

கார்த்திக் 24 உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.

About This Blog

நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: kaarthik2008.vaalu24@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

adsforindians

Guru

நண்பர்கள் தளம்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP